துபாய் : துபாய் இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் ( ஈமான் ) இஃப்தார் எனும் நோன்பு திற‌ப்பு நிக‌ழ்வினை துபாய் தேரா லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் ( குவைத் ப‌ள்ளி ) ர‌மலான் மாத‌ம் முழுவ‌தும் த‌மிழ‌க‌ நோன்புக் க‌ஞ்சியுட‌ன் வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து. இது குறித்து ஈமான் பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி தெரிவிப்ப‌தாவ‌து : துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வு க‌ட‌ந்த‌ இருப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கும் மேலாக‌ ந‌டைபெற்று வ‌ருகிற‌து. ஆர‌ம்ப‌த்தில் சிறிய‌ அள‌வில்

TOP