துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்வில் இந்திய தூதர் பங்கேற்பு துபாய் : துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்வில் இந்திய தூதர் டி.பி. சீத்தாராமன் 20.07.2014 ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றார். துபாய் ஈமான் அமைப்பு தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் தினமும் 4000 பேருக்கு மேல் பங்கேற்கும் இஃப்தார் நிகழ்வில் தமிழகத்து நோன்புக் கஞ்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. இதில் பல்வேறு நாட்டவரும் பங்கேற்று வருகின்றனர். இந்நிகழ்வில் பங்கேற்க அமீரகத்துக்கான இந்திய தூதர் டி.பி.

துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்வில் இந்திய கன்சல் ஜெனரல் பங்கேற்பு துபாய் : துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்வில் இந்திய கன்சல் ஸ்ரீ அனுராக் பூஷன் 15.07.2014 செவ்வாய்க்கிழமை பங்கேற்றார். துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் இஃப்தார் நிகழ்வு தினமும் 4000 பேருக்கு துபாய் தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் பங்கேற்க துபாயில் இவ்வாண்டு புதிய இந்திய கன்சல் ஜெனரலாக பங்கேற்ற ஸ்ரீ அனுராக்

துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்வில் இந்திய துணை கன்சல் ஜெனரல் பங்கேற்பு துபாய் : துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்வில் இந்திய துணை கன்சல் ஜெனரல் அசோக் பாபு 09.07.2014 புதன்கிழமை மாலை தனது குடும்பத்தினருடன் பங்கேற்றுச் சிறப்பித்தார். ஈமான் அமைப்பு கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இஃப்தார் நிகழ்வினை மிகச் சிறப்புற நடத்தி வருகிறது. தினமும் சுமார் 4000 பேருக்கு தமிழகத்து நோன்புக் கஞ்சியுடன் கூடிய உணவு வகைகளை வழங்கி வருகிறது. விரைவில்

2014 : ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்வின் வீடியோ பதிவு Click here to view: ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்வின் வீடியோ பதிவு

Dubai: It’s about 11am on a scorching Ramadan morning and a group of eight chefs along with a few dozen helpers are racing against time to garnish 10 giant pots full of simmering mutton porridge — or kanji as they call it at a kitchen in Sonapur. The humble broth coddled with rice, lentil, fennel,

ஈமான் இஃப்தார் செய்தி : Gulf Today நாளிதழில் on Sunday, Aug 12, 2012   Ambassador attends IMAN Iftar Dubai: Ambassador of India to the UAE MK Lokesh joined over 4,000 Muslims as he attended the Itar hosted by the IMAN Cultural Center, Dubai, at Lootah Jamia Masjid in Deira, Dubai. Since the year 1976, IMAN has

ஈமான் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுதீன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் !!   துபை : துபை ஈமான் அமைப்பின் சார்பில் வருடந்தோறும் ரமலான் மாதம் முழுவதும் 3500 க்கும் மேற்பட்ட நோன்பாளிகளுக்கு சுவைமிக்க தமிழகத்து நோன்புக் கஞ்சியினை தேரா லூத்தா ஜாமிஆ பள்ளிவாசலில் வழங்கி வருகிறது. 07.08.2012 செவ்வாய்க்கிழமை மாலை ஈமான் இஃப்தார் நிகழ்வில் இந்திய தூதர் திருமிகு எம்.கே. லோகேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். ஈமான் அமைப்பு மேற்கொண்டு இஃப்தார்

            துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்தி வ‌ரும் இஃப்தார் நிக‌ழ்வில் 03.08.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை ஈமான் க‌ல்விக்குழுத்த‌லைவ‌ரும், துணைத்த‌லைவ‌ருமான‌ அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹ‌பிபுல்லாஹ், வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ரஹ்மான், எம்.பி.எம். பொது மேலாள‌ர் ஹ‌மீது உள்ளிட்டோர் ப‌ங்கேற்ற‌ன‌ர். இவ‌ர்க‌ளுட‌ன் ஈமான் அமைப்பின் பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ லியாக்க‌த் அலி, துணைப் பொதுச்செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா ம‌ற்றும் நிர்வாகிக‌ள் உட‌ன் இருந்த‌ன‌ர்.

Dubai’s biggest iftar It is a sight to behold for anyone joining the iftar meal for the first time By Jay B. Hilotin
Chief Reporter Published: 21:30 July 25, 2012                         Image Credit: Virendra Saklani/XPRESS Throughout Ramadan thousands of Muslims gather around the Rashid Lootah

  துபாய் : துபாயில் ஈமான் என்றழைக்கப்படும் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் நோன்பாளிகளுக்கு பாரம்பர்ய தமிழகத்து நோன்புக் கஞ்சியினை தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) வழங்கி வருகிறது. இது குறித்து ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தெரிவித்ததாவது ஈமான் அமைப்பு கடந்த 1976 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. கல்வி மற்றும் சமுதாய மேம்ப்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஈமான் அமைப்பின் தலைவர் செய்யது எம் ஸலாஹுத்தீன் தலைமையிலும்,

TOP