துபாய் ஈமான் அமைப்பு ( www.imandubai.org ) 06.03.2009 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் துபாய் இந்திய துணைத் தூதரக அரங்கில் மீலாத் பேச்சுப் போட்டியினை நடத்த இருக்கிறது. அண்ணல் நபிகளார் ஓர் அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் இல்லறம், வணிகம், வீரம், ஆட்சிமுறை, நட்பு, வணக்கம், பொறுமை,எளிமை,எளிமை, நேர்மை, விஞ்ஞானம் ஆகிய ஏதேனும் ஒரு துணைத் தலைப்பில் உரை நிகழ்த்தலாம். போட்டியில் வெற்றிபெறுவோருக்கு துபாய் – சென்னை – துபாய் செல்ல எமிரேட்ஸ் விமான பயணச்சீட்டும்,

காய‌ல் ஆலிம் சிற‌ப்பு அழைப்பாள‌ராக‌ வ‌ருகை அஸ்ஸலாமு அலைக்கும் ( வ‌ர‌ஹ் ) க‌ட‌ந்த‌ 33 ஆண்டுக‌ளாக‌ ந‌ம் ஈமான் ( www.imandubai.org ) ச‌ங்க‌ம் இய‌ங்கி வ‌ருவ‌தையும், இத‌ன் மூல‌ம் ப‌ல்வேறு ச‌முதாய‌ ந‌ல‌ப்ப‌ணிக‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ருவ‌தையும் தாங்க‌ள் அறிந்திருப்பீர்க‌ள். ஒவ்வொரு ஆண்டும் புனித‌ மீலாது விழா ந‌ட‌த்த‌ப்பட்டு அத‌ன் மூல‌ம் அமீர‌க‌த்தின் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் இந்நிக‌ழ்ச்சிக‌ள் ஏற்பாடு செய்வ‌து வழ‌க்க‌ம். ச‌ன்மார்க்க‌க் க‌ருத்துக்க‌ளையும், ச‌முதாய‌ உண‌ர்வுக‌ளையும் இதுபோன்ற‌ நிக‌ழ்ச்சிக‌ளின் வாயிலாக‌ ம‌க்க‌ளுக்கு எடுத்து வைப்ப‌து

[nggallery id=17] துபாய் : துபாய் ஈமான் அமைப்பு வ‌ருட‌ந்தோறும் மீலாத்பெருவிழாவினையொட்டி அனைத்து ச‌மூக‌த்தின‌ரும் ப‌ங்கேற்கும் வ‌கையில் ந‌ட‌த்தி வ‌ரும் பேச்சுப் போட்டி 11.01.2013 வெள்ளிக்கிழ‌மை மாலை அல் த‌வார் ஸ்டார் இண்ட‌ர்னேஷ‌ன‌ல் ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌து. ஈமான் அமைப்பின் பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ லியாக்க‌த் அலி த‌லைமை வ‌கித்தார். அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹ்யித்தீன் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். விழாக்குழு செயலாளர் கீழை ஹமீது யாசின் வரவேற்புரை நிகழ்த்தினார். துணைப் பொதுச்செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா

அஸ்ஸலாமு அலைக்கும்   துபாய் ஈமான் அமைப்பு மீலாத் பெருவிழாவினை முன்னிட்டு 5 முதல் 12 வயது வரையிலான மாணவ, மாணவியருக்கு இஸ்லாமிய வினா விடை மற்றும் கிராஅத் போட்டி 04.01.2013 வெள்ளிக்கிழமை மாலை ஸ்டார் இண்டர்னேஷனல் ஸ்கூலில் வெகு சிறப்புற நடைபெற்றது. ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன் காக்கா தலைமை வகித்தார்.  பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி முன்னிலை வகித்தார். துணைப்பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார்.

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் மீலாத் பேச்சுப் பொட்டி 11.01.2013 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அல் கிஸஸ் அல்தவார் ஸ்டார் இண்டர்னேஷனல் ஸ்கூலில் நடைபெற இருக்கிறது. அண்ணல் நபிகளார் ஓர் அழகிய முன் மாதிரி எனும் தலைப்பில் இல்லறம், வணிகம், வீரம், ஆட்சிமுறை, நட்பு, வணக்கம், பொறுமை, எளிமை, நேர்மை, விஞ்ஞானம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு உட்பிரிவில் பேசலாம். போட்டியாளர்கள் 18

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் வினாடி வினா போட்டி   துபாய் : துபாய் ஈமான் அமைப்பு மீலாத் பெருவிழாவினை முன்னிட்டு வினாடி வினா போட்டியினை 04.01.2013 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 4 மணி முதல் அல் தவார் ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் நடைபெற இருக்கிறது.   இப்போட்டிகள் 5 முதல் 12 வயது வரையிலான மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட இருக்கிறது. 5 முதல் 7 வயது வரை ஒரு பிரிவாகவும், 8

துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) அமைப்பின் சார்பில் வருடந்தோறும் மீலாதுப் பெருவிழா வெகு சிறப்புற கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி சர்வ சமயத்தரும் பங்குபெறும் பேச்சுப் போட்டியும் நடைபெற்று வருகிறது. இத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்க வருடந்தோறும் ஒரு மார்க்க அறிஞரை தமிழகத்தில் இருந்து அழைத்து கௌரவித்து வருகிறது துபாய் ஈமான் அமைப்பு. இவ்வாண்டு சிறப்பு அழைப்பாளராக வருகை புரிந்தவர் சேலம் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மௌலவி எம். முஹம்மது அபுதாஹிர் பாகவி தேவ்பந்தி அவர்கள். ரபியுல் அவ்வல் 1

துபாய் : துபாய் ஈமான் அமைப்பு உலகத்தை உய்விக்க வந்த உத்தமத் திருநபியின் உதய தின விழாவாம் மீலாத் பெருவிழாவினை 03.02.2012 வெள்ளிக்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் 8.30 மணிக்கு லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) நடத்த இருக்கிறது. ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன் தலைமை வகிக்கிறார். துபாய் இஸ்லாமிய விவகாரத்துறையின் துணை இயக்குநர் முனைவர் உமர் எம். அல் கத்தீப் முன்னிலை வகிக்கிறார். ஈமான் பொதுச்செயலாளார்

துபாய் : துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) நடத்திய மீலாதுப் பெருவிழா 03.02.2012 வெள்ளிக்கிழமை மாலை லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) வெகு சிறப்பாக நடத்தியது. ஈமான் அமைப்பின் துணைத்தலைவரும், கல்விக்குழுத் தலைவருமான அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா தலைமை வகித்தார். அவர் தனது தலைமை உரையில் ஈமான் அமைப்பு பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கல்வி நிலையம் ஒன்றினை தமிழகத்தில் ஏற்படுத்தப் பட வேண்டும் என்ற

  ஜனவரி 27,2012 ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி ! அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கலாம் !! துபாய் : துபாய் ஈமான் அமைப்பு வருடந்தோறும் மீலாத் பெருவிழாவினையொட்டி நடத்தி வரும் பேச்சுப்போட்டி 27.01.2012 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அல் தவார் ஸ்டார் இண்டர்னேஷல் பள்ளியில் நடைபெற இருப்பதாக பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.     அண்ணல் நபிகளார் ஓர் அழகிய முன்மாதிரி எனும் தலைப்பில்

TOP