அமீரக 42 வது தேசிய தின விழா மற்றும் ஈமான் 38 ஆம் ஆண்டு விழா நாள் : 02.12.2013 திங்கட்கிழமை காலை சரியாக 9.30 மணி இடம் : பட்ஸ் பப்ளிக் ஸ்கூல், அல் முஹைஸ்னாஹ் 1, துபை அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ஈமான் சங்கத்தின் 38 ஆம் ஆண்டு துவக்க விழா அமீரகத்தின் 42 வது தேசிய தினத்தன்று நடைபெற இருக்கிறது. அதுசமயம் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு, சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு

(ஹாஜி நல்லகனி காஜாமுகையதீன் M.A, MED. காரைக்குடி ) கண்ணியமிக்க ”ஈமான்” உடன்பிறப்புகளே !  எல்லாம் வல்ல ‘அல்லாஹ்’ நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக ! 02.12.2010 அன்று ஈமானின்   35 வது ஆண்டு விழாவிலும் அமீரகத்தின் 39 வது தேசிய நாள் கொண்டாட்டத்திலும் விசிட் விசாவில் வந்த எனக்கும் கலந்து கொள்ள வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கே நன்றி சொல்ல வேண்டும். இது என் வாழ்வில் கிடைத்த பொன்னான அனுபவம். கடல்கடந்து பொருளீட்ட வந்துள்ள இந்தியக்குடும்பங்கள் ஒன்று சேர்ந்து

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ஈமான் அமைப்பின் 36 ஆம் ஆண்டு விழா இன்ஷா அல்லாஹ் 02.12.2011 வெள்ளிக்கிழமை அமீரகத்தின் 40 ஆவது தேசிய தினத்தன்று முஷ்ரிஃப் பூங்காவில் நடைபெற இருக்கிறது. முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே உணவு மற்றும் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. 28.11.2011 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யாமல் வருகை தந்து ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க

துபாய் ஈமான் சங்க 33 ஆம் ஆண்டு துவக்க விழா‏ டிசம்பர் 2,2008 Venue Mamsar Park Date 02-DEC-2008 Time 9:30 am to 6:00 pm Total Participants 1000 + Organised by IMAN Cultural Center Team, Dubai Games Organised Kids/Children/Ladies Mrs. Ganga Ramesh Gents Games Organised Mr. Hameed Yassin View Photo Album IMAN WEBSITE http://www.imandubai.org/photogallery.html UAE TAMIL SANGAM http://www.uaetamilsangam.com/imandubai.asp

http://indianmuslimassociation.blogspot.com/2008/12/blog-post.html  

துபாய் : துபாய் ஈமான் ச‌ங்க‌த்தின் 36 ஆம் ஆண்டு விழா ம‌ற்றும் அமீரக‌த்தின் 40 ஆவ‌து தேசிய‌ தின‌ விழா 02.12.2011 வெள்ளிக் கிழ‌மை காலை முத‌ல் மாலை வ‌ரை ப‌ல்வேறு நிக‌ழ்வுக‌ளுட‌ன் வெகு உற்சாக‌மாக‌ கொண்டாட‌ப்ப‌ட்ட‌து. விழாவிற்கு ஈமான் ச‌ங்க‌ த‌லைவ‌ர் அல்ஹாஜ் சைய‌த் எம் ஸ‌லாஹுத்தீன் த‌லைமை வ‌கித்தார். துவ‌க்க‌மாக‌ ஈமான் அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹ்யித்தீன் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன் இஸ்லாமிய‌ கீத‌ம் பாடினார். குழ‌ந்தைக‌ளின் அணிவ‌குப்பும், அமீர‌க‌

துபாய் : துபாய் ஈமான் ச‌ங்க‌த்தின் 34 ஆம் ஆண்டு விழா ம‌ற்றும் அமீரக‌த்தின் 38 ஆவ‌து தேசிய‌ தின‌ம் 02.12.2009 புத‌ன்கிழ‌மை காலை முத‌ல் மாலை வ‌ரை ப‌ல்வேறு நிக‌ழ்வுக‌ளுட‌ன் வெகு உற்சாக‌மாக‌ கொண்டாட‌ப்ப‌ட்ட‌து. விழாவிற்கு ஈமான் ச‌ங்க‌த்தின் துணைத்த‌லைவ‌ர் எம். அப்துல் க‌த்தீம் த‌லைமை வ‌கித்தார். பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். சிற‌ப்பு விருந்தின‌ராக‌ ப‌ன்னாட்டு இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌கத்தின் இல‌ங்கை பொறுப்பாள‌ர் க‌விஞ‌ர் ஜின்னாஹ் ஷ‌ர்புதீன் க‌ல‌ந்து கொண்டார்.

      அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ஈமான் அமைப்பின் 36 ஆம் ஆண்டு விழா இன்ஷா அல்லாஹ் 02.12.2011 வெள்ளிக்கிழமை அமீரகத்தின் 40 ஆவது தேசிய தினத்தன்று முஷ்ரிஃப் பூங்காவில் நடைபெற இருக்கிறது. முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே உணவு மற்றும் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. 28.11.2011 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யாமல் வருகை தந்து ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் பலர்

  அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ஈமான் அமைப்பின் 37 ஆம் ஆண்டு விழா இன்ஷா அல்லாஹ் 02.12.2012 ஞாயிற்றுக்கிழமை அமீரகத்தின் 41 ஆவது தேசிய தினத்தன்று ஷார்ஜா ரயான் ஸ்டார் இண்டர்னேஷன் ஸ்கூலில் நடைபெற இருக்கிறது. முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே உணவு மற்றும் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. 28.11.2012 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   முன்பதிவு செய்யாமல் வருகை தந்து ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கஇருப்பதாக பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.       பேருந்துகள் தேரா சுற்றுலா பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்தும், அஸ்கான் டி பிளாக்கில் இருந்தும் காலை 8.00 மணிக்கு புறப்படும். விழா சிறப்புடன் நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதுவை ஹிதாயத் ஈமான் 056 684 71 20 / 050 51 96

  துவக்கமாக ஈமான் அலுவலக மேலாளர் திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன்     இறைவசனங்களை ஓதினார். துணைத்தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா     தலைமை வகித்தார்.  பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.    சிறப்பு விருந்தினராக சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் கலந்து கொண்டு வாழ்த்துப்பா           பாடினார். ஈமான் அமைப்பின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.          

TOP