துபாய்: துபாயில் ஈமான் கல்சுரல் சென்டர் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இதில் இந்திய துணைத் தூதரக அதிகாரி சுமதி வாசுதேவ் கலந்துகொண்டார். இந்த மருத்துவ முகாம் தும்பே மருத்துவமனை ஒத்துழைப்புடன் துபாய் சோனாப்பூர் பகுதியில் அமைந்துள்ள பவர் செக்யூரிட்டி தொழிலாளர் முகாமில் நடைபெற்றது. இதற்கு ஈமான் அமைப்பின் துணைத் தலைவர் முகம்மது மஹ்ரூப் தலைமை வகித்தார். ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் சமூக மேம்பாட்டுப்பணிகளை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார். பொதுச்செயலாளர் ஏ.ஹமீது

துபாயில் ஈமான் நடத்திய ரத்ததான முகாமில் 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் துபாய்: துபாய் ஈமான் அமைப்பு, துபை ஹெல்த் அத்தாரிட்டியுடன் இணைந்து ரத்ததான முகாமினை 05/08/16 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அஸ்கான் ஹவுஸில் மிகச் சிறப்புற நடத்தியது. ரத்த தானம் துபை ஹெல்த் அத்தாரிட்டி குழுவினர் மிக சிறப்பான முறையில் ரத்ததானம் வழங்குவோரை பரிசோதித்து ரத்தத்தை பெற்றனர்.  துபாயில் ஈமான் நடத்திய ரத்ததான முகாமில் 100க்கும் மேற்பட்டோர்

ரத்ததான முகாம் 5 Aug 2016, – Click Here to Register 

  ஈமான் சமூக நல அமைப்பு சார்பில் 100க்கு மேற்பட்ட மாணவ மாணவியருக்கு பட்ட படிப்புக்கான உதவி தொகை ஈமான் சமூக நல அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் 100க்க்கும் மேற்பட்ட எளிய மாணவ மாணவியருக்கான‌ பொறியியல் ,மருத்துவம், கலை மற்றும் அறிவியல் பட்டபடிப்புகளுக்கான முழு செலவுககளில் 50 சதவீத பங்களிப்பு ஏற்று கொள்ளப்பட்டு அதற்கான‌ உதவி தொகை வழங்கப்படுகிறது.இவ்வமைப்பின் சார்பில் கல்வி உதவி தொகை பெற்று 1000த்திற்கு மேற்பட்டோர் பட்டதாரியாக உருவாகியுள்ளனர் இவ்வருடமும் இதற்கான நிகழ்ச்சி திருச்சி

துபாயில் ஈமான் கல்ச்சுரல் சென்டர் ,இந்தியா கிளப்சமூக நல அமைப்புடன் பிரபலமான இந்தியா கிளப் உள் விளையாட்டு அரங்கில் மின்னொளி வெளிச்சத்தில் தொழிலாளர்கள் பங்கேற்ற இரவு நேர உள் அரங்கு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. டைனாட்ரேட் நிறுவனம், ரம்மர் நிறுவனம், யங் மிங் நிறுவனம், ஒபல் சிப்பிங் நிறுவனம், எல்க்ட்ரோ பிளஸ் நிறுவனம், ஷம்ஸ் அல் ஜாப் நிறுவனம், பவர் குரூப் நிறுவனம் ,துபாய் பிரிண்டிங் பிரஸ் நிறுவன உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த தொழிலாளர் பெருமக்கள் கலந்து கொண்டனர்

துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் ஈமான் நடத்திய தொழிலாளர் தின‌ வாலிபால் போட்டி சர்வதேச தொழிலாளர் தினத்தையொட்டி  துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில்  துபாயில் சர்வதேச விளையாட்டரங்கில் ஏராளமான‌ அணிகள்  பங்கேற்ற‌ வாலிபால் போட்டிகள் நடைபெற்றது. ஈமான் கல்ச்சுரல் சென்டர் தலைவர் பி எஸ் எம் ஹபீபுல்லா தலைமை வகித்தார். பொது செயலாளர் குத்தாலம் லியாக்கத் அலி, துணை பொது செயலாளர் தாஹா , செயலாளர்கள் ஹமீது யாசின், பைசுர் ரஹ்மான்,சாதிக், முஹைதீன் அப்துல் காதர், காதர்

துபாயில் தொழிலாளர்களுக்கான ‘வாசிப்பு ஆண்டு’ குறித்த கருத்தரங்கம் ஈமான் சார்பில் துணை பொது செயலாளர் தாஹா,விழாக்குழு செயலாளர் ஹமீது யாசின், நலத்துறை செயலாளர் பைசுர் ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்பு மரியாதைக்குரிய துபாய் ஆட்சியாளர் மேதகு ஷேக் முஹம்மது பின் ராசித் அல் மக்தூம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் Community Development Authority, , Government Of Dubai சார்பில் நடத்தபட்டு தொழிலாளர் நலனுக்காக ‘வாசிப்பு ஆண்டு’ கருத்தரங்கத்தில் Community Development Authority, , Government Of Dubai

    துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் செயற்குழு கூட்டம் தலைவர் பி எஸ் எம் ஹபீபுல்லா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஈமான பொது செயலாளர் குத்தாலம் லியாக்கத் அலி, துணை பொது செயலாளர் தாஹா, செயலாளர்கள் ஹமீது யாசின், பைசுர் ரஹமான், அப்துல் ரசாக் ,சாதிக், இக்பால் ,முஹைதீன் அப்துல் காதர்மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மே6ந்தேதி ஈமான் சார்பில் நடைபெற உள்ள தொழிலாளர்களுக்கான‌ வாலிபால் விளையாட்டு போட்டிகள் ஏற்பாடுகள் குறித்து

துபாயில் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு ஆர்வமுள்ள தொழிலாளர்களுக்கான வாய்ப்பு துபாயில் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் (CDA community development authority ,government organization Dubai )அனுமதியோடு வரும் மே 06ந்தேதி அமீரகத்தில் பணியாற்றும் தமிழக‌ தொழிலாளர்களுக்கான வாலிபால் போட்டி துபாயில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற‌ (Salah AlDin Sports Hall) விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. அதே மாதம் மே 13 அன்று தொழிலாளர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான கலாச்சார நிகழ்ச்சி இந்திய ஹைஸ்கூல் வளாகம் சேக் ராசித்

துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் அல் அய்ன் பூங்காவில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மூத்த உறுப்பினர் படேஷா பசீர் இறைவசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவங்கினார். பொது செயலாளர் லியாக்கத் அலி தலைமை வகித்தார். துணை பொது செயலாளர் தாஹா முன்னிலை வகித்து வரவேற்புரை நிகழ்த்தினார். ஈமான் கல்ச்சுரல் செண்டரின் ஊடகத்துறை செயலாளர் ஹிதாயத்துல்லா, விழாக்குழு செயலாளர்கள் ஹமீது யாசின் ,சாதிக், கல்வித்துறை செயலாளர் அப்துல் ரசாக், நலத்துறை செயலாளர் பைசுர் ரஹ்மான், ஐடி பிரிவு செயலாளர் இக்பால்,அட்மின்

TOP