1.அண்ணலெம் நபியின் பிறந்த நாள் இன்று மீலாது அவரின்றி மனிதனின் வாழ்க்கை எதிலும் மீலாது அவர் புகழ் பாடினால் இன்பம் என்றும் மாளாது !     இறையவன் அருளினால் இகந்தனில் உதித்திட்ட மறையவன் படைப்பினில் மறுவிலா தொளிர்ந்திட்ட     புண்ணியத் தூதர் பிறந்த நாள் இன்று மீலாது !   2.ஆண்டவன் தரணியில் அவரைப் படைத்திட்டான் அண்டத்தை அவர் பொருட்டே படைத்தான் ஆதத்தை அவனே இறக்கி வைத்தான் அவர் பெயரால் பாவங்கள் மன்னித்தான்  

அரபி மொழியினை இணையத்தளம் வழியே பயில …. To learn arabic online go to www.madinaharabic.com Madinah Arabic (UK) Ltd 38 Warminster Road, South Norwood, London, England, SE25 4DZ

முனவ்வரா மகளிர் அறநிலையம் மூன்றுமாவடி (சர்வேயர் காலனி பஸ் ஸடாப் ) மதுரை 625 007 அலைபேசி : 98 941 31075 95 977 25934 மதுரை மாநகரில் இறையருளால் 43 ஆண்டுகளாக அநாதை, ஏழை முஸ்லிம் பெண் குழந்தைகளுக்கு ‘ஆலிமா’ பட்டப்படிப்புடன் மார்க்கக் கல்வி, அரசு சமச்சீர் கல்வி,  தையல் பயிற்சி, குர்ஆன் ஷரீப் கிதாபுகள். பள்ளிப் புத்தகங்கள், சீருடைகள், மருத்துவ உதவி, மூன்று வேளை உணவு, தங்குமிடம் யாவும் முற்றிலும் இலவசமாக வழங்கி

ஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் (AUTO LOAN SCHEME) தமிழ் நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) செயல்படுத்தப்பட்டு வருகின்றது.   1 இத்திட்டத்தின் கீழ் கடன் எதற்கு வழங்கப்படுகிறது?   இத்திட்டத்தின் கீழ் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த மற்றும் பார்ஸி சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சுய தொழில் துவங்கிட

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட 64 லட்சம் பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் “சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது. தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு

(வழக்கறிஞர் நீடூர் அல்ஹாஜ் ஏ.எம். சயீத்) (நபியே) உண்மையான இவ்வேதத்தை நாம் தான் உம்மீது இறக்கினோம். இது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மையாக்கி வைக்கின்றது. அன்றி அவைகளைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே நீர் அல்லாஹ் இறக்கிய இ(வ் வேதத்)தைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளியும். மெளட்டீகக் காலத்து சட்டங்களையா இவர்கள் விரும்பிகின்றனர். மெய்யாகவே நல்லுறுதி பூண்ட மக்களுக்கு அல்லாஹ்வை விட அழகான தீர்ப்பளிப்பவர் யார்? – திருக்குர்ஆன் 5:48-50. திருக்குர்ஆன் என்பது எழுதப்பட்ட வேதமோ, நூலோ அல்ல. அருளப்பட்டது.

TOP