துபாய் : துபாய் ஈமான் அமைப்பு புனித‌ மிஃராஜ் இரவினையொட்டி சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்ச்சியினை தெய்ரா லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் 19.07.2009 ஞாயிற்றுக்கிழ‌மை இர‌வு ந‌ட‌த்திய‌து. புனித‌ மிஃராஜ் சிறப்பு நிக‌ழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ர் கூத்தாந‌ல்லூர் அஹ‌ம‌து முஹைதீன் த‌லைமை வ‌கித்தார். ம‌வ்ல‌வி க‌லீலுர் ர‌ஹ்மான் பிலாலி இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். ஈமான் அமைப்பின் ஜ‌மாஅத் ஒருங்கிணைப்பாள‌ர் கீழ‌க்க‌ரை ஹ‌மீது யாசின் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். க‌ல்வித்துறை செய‌லாள‌ர் ம‌துக்கூர் ஹிதாய‌த்துல்லாஹ் சிற‌ப்புப் பேச்சாள‌ர் அலி அஸ்க‌ருக்கு பொன்னாடை

துபாய் : துபாய் ஈமான் அமைப்பு அகில‌த்திற்கோர் அருட்கொடையாய் இந்த‌ அவ‌னியில் அருள‌ப்பெற்ற‌ அஹ்ம‌து ந‌பி ( ஸ‌ல் ) அவ‌ர்க‌ளின் புனித‌ மிஃராஜ் இர‌வு சிற‌ப்பு நிக‌ழ்ச்சி ஹிஜ்ரி 1430 ர‌ஜ‌ப் பிறை 27, 19.07.2009 ஞாயிறு மாலை இஷாத் தொழுகைக்குப் பின் 9.30 ம‌ணிக்கு தெய்ரா ப‌குதியில் உள்ள‌ லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜித் என்ற‌ழைக்க‌ப்ப‌டும் குவைத் ப‌ள்ளியில் நட‌த்த‌ இருக்கிற‌து. இந்நிக‌ழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ர் கூத்தாந‌ல்லூ அஹ்ம‌த் முஹைதீன் அவ‌ர்க‌ள் த‌லைமை தாங்குகிறார்.

துபாயில் ஈமான் அமைப்பு நடத்தும் புனித மிராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு துபாயில் ஈமான் அமைப்பு நடத்தும் புனித மிராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத்தலைநகராய் விளங்கும் துபாய் நகரில் ஈமான் அமைப்பு அகிலத்திற்கோர் அருட்கொடையாய் அருளப்பெற்ற அஹ்மது நபி ( ஸல் ) அவர்களின் புனித மிராஜ் இரவையொட்டி சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியை வரும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை இஷாத் தொழுகைக்குப் பின்னர் நடத்துகிறது. இந்நிகழ்ச்சி

துபாய் : துபாய் ஈமான் ( இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் – IMAN – www.imandubai.com ) சார்பில் புனிதமிக்க மிஃராஜ் இரவு சிறப்பு நிகழ்ச்சி 16.06.2012 சனிக்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் 9.15 மணிக்கு அஸ்கான் டி பிளாக்கில் ( ASCON D BLOCK ) நடைபெற இருக்கிறது.   இந்நிகழ்வில் கலீல் ரஹ்மான் பிலாலி சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளனர்.   அதனைத் தொடர்ந்து தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும்.  

  துபாய் : துபாய் இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் ( ஈமான் ) அமைப்பு புனித‌ மிஃராஜ் இர‌வு சிற‌ப்பு சிற‌ப்பு நிக‌ழ்ச்சியினை 08.07.2010 வியாழ‌க்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் ந‌டைபெற்ற‌து. நிக‌ழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ர் கூத்தாந‌ல்லூர் அஹ‌ம‌து முஹைதீன் த‌லைமை தாங்கினார். ஹாபிஸ் முஹ‌ம்ம‌து ப‌ஷீர் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். ம‌துரை மாவ‌ட்ட‌ இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் த‌லைவ‌ர்

TOP