துபாய் : துபாய் இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் ( ஈமான் ) சார்பில் 17.12.2009 வியாழ‌க்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் குவைத் ப‌ள்ளி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் முஹ‌ர்ர‌ம் சிற‌ப்பு நிக‌ழ்ச்சியினை ந‌ட‌த்திய‌து. துவ‌க்கமாக‌ கீழ‌க்க‌ரை ஹ‌மீதுர் ர‌ஹ்மான் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ர் எம். அப்துல் க‌த்தீம் த‌லைமை தாங்கினார். பொதுச்செய‌லாள‌ர் ஏ.லியாக்க‌த் அலி வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். ஈமான் அமைப்பின் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா துவ‌க்க‌வுரை நிக‌ழ்த்தினார்.

துபாய் : துபாய் இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் ( ஈமான் ) அமைப்பின் சார்பில் மீலாத் சிற‌ப்புச் சொற்பொழிவாள‌ர் முனைவ‌ர் அன்வ‌ர் பாதுஷா உல‌விக்கு 01.02.2012 புத‌ன்கிழ‌மை ந‌ண்ப‌க‌ல் துபாய் விமான‌ நிலைய‌த்தில் உற்சாக‌ வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து. இவ்வ‌ர‌வேற்பு நிக‌ழ்வில் பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ லியாக்க‌த் அலி, துணைப் பொதுச்செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, விழாக்குழு செய‌லாள‌ர்க‌ள் காய‌ல் ய‌ஹ்யா முஹ்யித்தீன், கீழை ஹ‌மீது யாசின், ஊட‌க‌த்துறைச் செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த், அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் திண்டுக்க‌ல் ஜ‌மால்

1.அண்ணலெம் நபியின் பிறந்த நாள் இன்று மீலாது அவரின்றி மனிதனின் வாழ்க்கை எதிலும் மீலாது அவர் புகழ் பாடினால் இன்பம் என்றும் மாளாது !     இறையவன் அருளினால் இகந்தனில் உதித்திட்ட மறையவன் படைப்பினில் மறுவிலா தொளிர்ந்திட்ட     புண்ணியத் தூதர் பிறந்த நாள் இன்று மீலாது !   2.ஆண்டவன் தரணியில் அவரைப் படைத்திட்டான் அண்டத்தை அவர் பொருட்டே படைத்தான் ஆதத்தை அவனே இறக்கி வைத்தான் அவர் பெயரால் பாவங்கள் மன்னித்தான்  

TOP