1.அண்ணலெம் நபியின் பிறந்த நாள் இன்று மீலாது அவரின்றி மனிதனின் வாழ்க்கை எதிலும் மீலாது அவர் புகழ் பாடினால் இன்பம் என்றும் மாளாது !     இறையவன் அருளினால் இகந்தனில் உதித்திட்ட மறையவன் படைப்பினில் மறுவிலா தொளிர்ந்திட்ட     புண்ணியத் தூதர் பிறந்த நாள் இன்று மீலாது !   2.ஆண்டவன் தரணியில் அவரைப் படைத்திட்டான் அண்டத்தை அவர் பொருட்டே படைத்தான் ஆதத்தை அவனே இறக்கி வைத்தான் அவர் பெயரால் பாவங்கள் மன்னித்தான்  

TOP