Alhaj Syed M Salahuddin President, IMAN speaks at IMAN General Body Meeting Safa Park Year : 1998      

துபாய்: துபாய் ஈமான் ( இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் ) அமைப்பின் செய‌ற்குழுக் கூட்ட‌ம் 24.06.2012 ஞாயிற்றுக்கிழ‌மை மாலை அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்ற‌து. செய‌ற்குழுக் கூட்ட‌த்திற்கு ஈமான் அமைப்பின் பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ. லியாக்க‌த் அலி த‌லைமை வ‌கித்தார். அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹ்யித்தீன் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். இணைப் பொதுச்செய‌லாள‌ர் திருப்ப‌ன‌ந்தாள் ஏ முஹ‌ம்ம‌து தாஹா வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். கூட்ட‌த்தில் க‌ல்வி உத‌வித்தொகை, ர‌ம‌லான் மாத செய‌ல்பாடுக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு விஷய‌ங்க‌ள் விவாதிக்க‌ப்ப‌ட்ட‌து.

துபாயில் ஈமான் அமைப்பில் த‌மிழ‌க‌ பிர‌முக‌ருக்கு வ‌ர‌வேற்பு துபாய் : துபாய் ஈமான் அமைப்பின் செய‌ற்குழுக் கூட்ட‌ம் 28.11.2011 திங்க‌ட்கிழ‌மை அஸ்கான் ச‌முதாயக் கூட‌த்தில் ந‌டைபெற்ற‌து. துவ‌க்க‌மாக‌ கீழ‌க்க‌ரை ஹ‌மீதுர் ர‌ஹ்மான் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ லியாக்க‌த் அலி த‌லைமை தாங்கினார். துணைத்த‌லைவ‌ர் கூத்த‌ந‌ல்லூர் அஹ‌ம‌து முஹைதீன் முன்னிலை வ‌கித்தார். திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹைதீன் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் திருப்ப‌ன‌ந்தாள் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா துவ‌க்க‌வுரை நிக‌ழ்த்தினார். அமீர‌க‌த்தின் 40 ஆவ‌து

TOP