துபாய்: துபாயில் ஈமான் கல்சுரல் சென்டர் தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இதில் இந்திய துணைத் தூதரக அதிகாரி சுமதி வாசுதேவ் கலந்துகொண்டார். இந்த மருத்துவ முகாம் தும்பே மருத்துவமனை ஒத்துழைப்புடன் துபாய் சோனாப்பூர் பகுதியில் அமைந்துள்ள பவர் செக்யூரிட்டி தொழிலாளர் முகாமில் நடைபெற்றது. இதற்கு ஈமான் அமைப்பின் துணைத் தலைவர் முகம்மது மஹ்ரூப் தலைமை வகித்தார். ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் சமூக மேம்பாட்டுப்பணிகளை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார். பொதுச்செயலாளர் ஏ.ஹமீது

துபாயில் ஈமான் நடத்திய ரத்ததான முகாமில் 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் துபாய்: துபாய் ஈமான் அமைப்பு, துபை ஹெல்த் அத்தாரிட்டியுடன் இணைந்து ரத்ததான முகாமினை 05/08/16 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அஸ்கான் ஹவுஸில் மிகச் சிறப்புற நடத்தியது. ரத்த தானம் துபை ஹெல்த் அத்தாரிட்டி குழுவினர் மிக சிறப்பான முறையில் ரத்ததானம் வழங்குவோரை பரிசோதித்து ரத்தத்தை பெற்றனர்.  துபாயில் ஈமான் நடத்திய ரத்ததான முகாமில் 100க்கும் மேற்பட்டோர்

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு ஈமான் அமைப்பு இரங்கல்! மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் மறைவு செய்தி ஒட்டு மொத்த இந்திய மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி விட்டது. நமது நாட்டில் எத்தனையோ குடியரசு தலைவர்கள் அவர்களது பதவி காலத்தில் தங்களது குடும்ப உறுப்பினர்கள்,உறவுகள்,நண்பர்கள் வட்டமென ஒரு பெரும்படையுடன் ராஷ்ட்ரபதி மாளிகையில் வருட கணக்கில் தங்கி அரசு பணத்தில் சுகபோகமாக வாழ்ந்த நிலையில் அப்துல் கலாம் மட்டுமே தனியொரு ஆளாக

IMAN MEELAD 2015

Thursday, 08 January 2015 by

IMAN NEWS IN MANICHUDAR TAMIL DAILY

Sunday, 19 October 2014 by

IMAN NEWS IN MANICHUDAR TAMIL DAILY

2014 : ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்வின் வீடியோ பதிவு Click here to view: ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்வின் வீடியோ பதிவு

Dubai: It’s about 11am on a scorching Ramadan morning and a group of eight chefs along with a few dozen helpers are racing against time to garnish 10 giant pots full of simmering mutton porridge — or kanji as they call it at a kitchen in Sonapur. The humble broth coddled with rice, lentil, fennel,

துபாய் ஈமான் அமைப்பின் முயற்சியால் மனநலம் பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினருடன் சேர்ப்பு துபாய் : துபாய் மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெரம்பலூர் மாவட்டம் வி.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் பெரியசாமி 14.06.2014 சனிக்கிழமை அவரது குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டார். இதன் விபரமாவது : துபாய் மருத்துவமனையில் மனநலம் பாதிப்பட்ட இந்தியர் ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வந்ததையடுத்து இந்திய கன்சுலேட்டின் தகவலையடுத்து, ஈமான் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் ஏ முஹம்மது தாஹா மருத்துவமனைக்கு விரைந்தார். மருத்துவமனையில் சுப்ரமணியன் பெரியசாமியின்

துபாய் ஈமான் அமைப்பு நடத்திய ரத்ததான முகாமில் தமிழர்கள் அதிகளவில் பங்கேற்பு துபாய் : துபாய் ஈமான் அமைப்பு, துபை ஹெல்த் அத்தாரிட்டியுடன் இணைந்து ரத்ததான முகாமினை 11.04.2014 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை அஸ்கான் ஹவுஸில் மிகச் சிறப்புற நடத்தியது. ரத்ததான முகாமினை துபாய் ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன், துணைத்தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா, ஈடிஏ ஹெச்.ஆர்.எம். எக்ஸிகியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான்,

இறந்துவிட்டதாக நினைத்த தந்தையை 15 ஆண்டுகள் கழித்து சந்தித்த மகன்

TOP