துபாய் ஈமான் அமைப்பு ஏற்பாடு செய்யும் சிறப்பு மார்க்கச் சொற்பொழிவுதுபாய் ஈமான் அமைப்பு சிறப்பு மார்க்கச் சொற்பொழிவினை 31.03.2008 திங்கட்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் கோட்டைப் பள்ளியில் ( சின்ன ஜர்வூனி மஸ்ஜித் ) நடத்த இருக்கிறது. சிறப்புச் சொற்பொழிவாளர் மௌலவி அல்ஹாஜ் ஓ.எம். அப்துல் காதிர் பாகவி தலைவர், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர், மஜ்லிஸ் மதாரிஸுல் அரபிய்யா எனும் தமிழக அரபிக் கல்லூரிகளின் கூட்டமைப்பு முதல்வர், வீரசோழன் ஹைராத்துல் இஸ்லாம்

துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்தும் இஸ்லாமிய‌ சிற‌ப்பு ஒலி ஒளி காட்சி தொகுப்பு உங்க‌ள் வாழ்வில் நீங்க‌ள் உய‌ர்நிலை அடைய‌ வேண்டுமா ? குடும்ப வாழ்வு உங்க‌ளுக்குத் த‌குந்த‌தாக‌ அமைந்த‌தா ? உன்ன‌த‌மான‌ உற‌வுக‌ள் உண்மையாக‌ நீடித்த‌ன‌வா ? இஸ்லாமிய‌ ஆய்வு வெளிச்ச‌த்தில் உங்க‌ள் உண‌ர்வுக‌ள் புதுப்பிக்க‌ப்ப‌ட‌ட்டும். துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்தும் இஸ்லாமிய‌ சிற‌ப்பு ஒலி ஒளி காட்சி தொகுப்பு ஹிஜிரி 1430, ஸப‌ர் பிறை 4 ( 30.01.2009 ) வெள்ளிக்கிழ‌மை மாலை அஸ‌ர்

துபாய் ஈமான் அமைப்பு நட‌த்தும் அல்ஹ‌ம்துலில்லாஹ் நிக‌ழ்ச்சி துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்தும் அல்ஹம்துலில்லாஹ் நிக‌ழ்ச்சி 23.01.2009 வெள்ளிக்கிழமை மாலை 4.00 ம‌ணி முத‌ல் இர‌வு 10 ம‌ணி வ‌ரை துபாய் அல் த‌வார் ப‌குதியில் ஸ்டார் ப‌ள்ளியில் ந‌டைபெற‌ இருக்கிற‌து. நிக‌ழ்ச்சியின் துவ‌க்க‌மாக‌ சிங்க‌ப்பூர் பெரோஸ்கான் அவ‌ர்க‌ள‌து குடும்ப‌ உற‌வுக‌ள் உரையும் இட‌ம்பெறும். இந்நிக‌ழ்ச்சியினை ஜ‌லாலுதீன் ஒருங்கிணைத்து ந‌ட‌த்துகிறார். நிகழ்ச்சிக்கான‌ க‌ட்ட‌ண‌ம் திர்ஹ‌ம் 20 சிற்றுண்டி உட்ப‌ட‌. குடும்ப‌த்தின‌ர் அனைவ‌ரும் ப‌ங்கேற்க‌லாம். முத‌லில் ப‌திவு செய்யும்

துபாய் : துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிக‌ள் மார்க்க‌ அறிஞ‌ருட‌ன் க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சி 11.02.2012 ச‌னிக்கிழ‌மை மாலை நியூ ம‌ஹாராஜ‌ உண‌வ‌க‌த்தில் ந‌டைபெற்ற‌து. நிக‌ழ்விற்கு ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ரும், க‌ல்விக்குழுத்த‌லைவ‌ருமான‌ அல்ஹாஜ் பி எஸ்.எம். ஹ‌பிபுல்லா த‌லைமை வ‌கித்தார். ஈமான் அமைப்பின் மீலாது சிற‌ப்புப் பேச்சாள‌ராக‌ வ‌ருகை புரிந்த‌ மௌல‌வி முனைவ‌ர் அன்வ‌ர் பாதுஷா உல‌வி அவ‌ர்க‌ளுட‌ன் ஈமான் நிர்வாகிக‌ள் க‌ல‌ந்துரையாடின‌ர். ஷ‌ரீஅத் ச‌ம்ப‌ந்த‌மான‌ ப‌ல்வேறு வினாக்க‌ளுக்கு ஏற்ப‌ட்ட‌ ச‌ந்தேக‌ங்க‌ளை பெற‌ இச்ச‌ந்திப்பு உத‌வியாய் இருந்த‌து. நிக‌ழ்வில்

துபாய் : துபாய் ஈமான் ச‌ங்க‌த்தின் 36 ஆம் ஆண்டு விழா ம‌ற்றும் அமீரக‌த்தின் 40 ஆவ‌து தேசிய‌ தின‌ விழா 02.12.2011 வெள்ளிக் கிழ‌மை காலை முத‌ல் மாலை வ‌ரை ப‌ல்வேறு நிக‌ழ்வுக‌ளுட‌ன் வெகு உற்சாக‌மாக‌ கொண்டாட‌ப்ப‌ட்ட‌து. விழாவிற்கு ஈமான் ச‌ங்க‌ த‌லைவ‌ர் அல்ஹாஜ் சைய‌த் எம் ஸ‌லாஹுத்தீன் த‌லைமை வ‌கித்தார். துவ‌க்க‌மாக‌ ஈமான் அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹ்யித்தீன் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன் இஸ்லாமிய‌ கீத‌ம் பாடினார். குழ‌ந்தைக‌ளின் அணிவ‌குப்பும், அமீர‌க‌

TOP