துபாய் ஈமான் அமைப்பு வேலூர் எம்.பிக்கு நடத்திய வாழ்த்தரங்கம் துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் வேலூர் நாடாளுமன்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மானுக்கு வாழ்த்தரங்கம் 11.06.2009 வியாழக்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத்

  துபை ஈமான் அமைப்பு மிகச் சிறந்த வெளிநாடு வாழ் இந்தியக்குடிமகனுக்கான PRAVASI BHARATIYA SAMMAN விருதை இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்ற ETA ASCON குழுமங்களின் நிர்வாக மேலாண்மை இயக்குநரும், ஈமான் அமைப்பின் தலைவருமான அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹ¤த்தீன்அவர்களுக்கு வாழ்த்தரங்கை 01.03.2007 வியாழன் மாலை துபை தேரா பகுதியில் அமையப்பெற்ற குவைத் பள்ளியில் ( லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் ) அரங்கேற்றியது. துவக்கமாக மெளலவி அப்துல் மாலிக் அரூஸி இறைவசனங்களை ஓதினார். ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ்

  துபாய் ஈமான் அமைப்பு ( www.imandubai.org ) இந்திய‌ க‌ன்ச‌ல் ஜெனர‌ல் வேணு ராஜாம‌ணிக்கு 29.01.2009 வியாழக்கிழ‌மை மாலை ரெனைச‌ன்ஸ் ஹோட்ட‌லில் பாராட்டு விழாவினை ந‌ட‌த்திய‌து. இவ்விழா க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் வேணு ராஜாம‌ணி இர‌ண்டு ஆண்டு அமீர‌க‌த்தில் இந்திய‌ ம‌க்க‌ளுக்கு சிற‌ப்பான‌ சேவையினை ஆற்றி வ‌ருவ‌தை பாராட்டும் முக‌மாக‌ ந‌டைபெற்ற‌து. நிக‌ழ்ச்சியின் துவ‌க்க‌மாக‌ காய‌ல் அல் ஹாபிஸ் முஹ‌ம்ம‌து இப்ராஹிம் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். விழாக்குழு செய‌லாள‌ர் இறைவ‌ச‌ன‌த்தின் மொழியாக்க‌த்தை வாசித்தார். ஈமான் அமைப்பின் பொதுச்செய‌லாள‌ர் ஏ லியாக்க‌த் அலி

                        துபை ஈமான் அமைப்பு இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக்கின் வேலூர் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மானுக்கு வாழ்த்த‌ர‌ங்க‌ம் நிக‌ழ்ச்சியினை 11.06.2009 வியாழ‌க்கிழ‌மை மாலை ச‌ரியாக‌ 9.30 ம‌ணிக்கு தேரா லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் ( குவைத் ப‌ள்ளி ) ந‌டத்த‌ இருக்கிற‌து என‌ பொதுச்செய‌லாள‌ர் ஏ. லியாக்க‌த் அலி தெரிவித்தார்.இவ்வாழ்த்த‌ர‌ங்கம் நிக‌ழ்விற்கு ஈமான் அமைப்பின் த‌லைவ‌ர் அல்ஹாஜ் செய்ய‌து

கீழ‌க்க‌ரை : கீழ‌க்க‌ரையில் க‌ண்ணாடி வாப்பா ஹ‌மீதிய்யா அரபிக்க‌ல்லூரி, அல்ஹாஜ் பி.எஸ். அப்துர் ர‌ஹ்மான் ஆகியோர் இணைந்து 29.12.2011 வியாழ‌ன் காலை கீழ‌க்க‌ரை க‌ண்ணாடி வாப்பா அர‌ங்கில் மூன் டிவியின் ஆற்ற‌ல் மிகு ஹாபிழ் யார் ? எனும் சிற‌ப்பு நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து.   இந்நிக‌ழ்வில் துபை வ‌க்ஃப் வாரிய‌த்தின் துணை இய‌க்குந‌ர் ஜென‌ர‌ல் உம‌ர் எம் அல் க‌த்தீப் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ ப‌ங்கேற்றார்.   ஈமான் அமைப்பின் த‌லைவ‌ரும், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும‌ மேலாண்மை

TOP