துபாய் : துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் தமிழக பிரமுகர்கள் திண்டுக்கல் ம.மு. கோவிலூர் கொழும்பு ஆலிம் பள்ளி நிர்வாகி கனி ஹாஜியார் மற்றும் மயிலாடுதுறை முன்னாள் எம்.பி. ஈ.எஸ்.எம். பக்கீர் முஹம்மது அவர்களின் மகன் ஆகியோருக்கு 30.10.2013 புதன்கிழமை மாலை வரவேற்பு அளிக்கப்பட்டது. ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தலைமை வகித்தார். துணைப்பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ஈமான் அமைப்பு மேற்கொண்டு

அஸ்ஸலாமு அலைக்கும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்களில் ஒருவருமான எம். அப்துல் ரஹ்மான் அவர்களின் இல்ல மணவிழா அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிப்பதுடன், மணமக்கள் ஹக்கில் துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஈமான் www.imandubai.com From: abdul rahman <rahmanexec@yahoo.com> Assalaamu Alaikum Warahmathullah … My daughter’s Wedding Ceremony is scheduled to be held on 5th May 2013 at my home town

துபாய் : துபாய் ஈமான் அமைப்பு திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து கல்லூரி                   நிர்வாக‌க்குழுவின‌ருக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சியினை 25.12.2012 செவ்வாய்க்கிழ‌மை மாலை லேண்ட்மார்க் ஹோட்ட‌ல் கிராண்டில் வெகு சிற‌ப்புற‌ ந‌ட‌த்திய‌து. ஈமான் அமைப்பின் பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ லியாக்க‌த் அலி த‌லைமை வ‌கித்தார். அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் திண்டுக்க‌ல் ஜ‌மால் மைதீன் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். அட‌ம‌ங்குடி அப்துல் ர‌ஹ்மான் இறைய‌ருட்பா பாடினார். குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ

அஸ்ஸலாமு அலைக்கும், ஞாயிறு துபை ‘ஈமான்’ அமைப்பின் 37-வது ஆண்டு விழா. அத்துடன் அமீரக தேசீய தின விழாவும் ! இது பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம்முக்கிய பொறுப்பாளர்களான ஜனாப்கள் லியாக்கத் அவர்களும் தாஹா அவர்களும் என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்திருந்த போது விழாவில் கவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பும் விடுத்தார்கள். அன்றோடு விசா முடிகிறது.அதற்கு மேல் ஒருநாள் தங்கினாலும் 3,000 இந்திய ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றாலும் கலந்து கொண்டேன். விழா

பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ். வப.) துபை – ஈமான் அமைப்பின் 36 ஆம் ஆண்டு விழா இறையருளால் வருகிற 02-12-2011 அன்று நடைபெறவிருப்பது பேருவகையை அளிக்கிறது.           அயலக மண்ணில் அதிலும் அமீரகத்தில் ஓர் அமைப்புதனை உருவாக்கி    ஓராண்டல்ல, ஈராண்டல்ல 36 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்திவருவதென்பது பென்னம்பெரிய சாதனையாகும். தாயகத்தில் கல்வியைத் தொடரமுடியாது ஏழ்மையில் உழலும் எண்ணற்ற மாணவ, மாணவியருக்குக் கல்வி நிதி வழங்கிப் பேரொளி நல்கும் அமைப்பாக-வறுமையில் வாடும் எண்ணற்றோர் வாழ்வில் வளம் காணத் தக்க வகைகளில் பேருதவிகள் பல உரிய முறைகளில் நல்கிடும் பேரமைப்பாக- புலம் பெயர்ந்து

                                      துபாய் ஈமான் அமைப்பு வேலூர் எம்.பிக்கு நடத்திய வாழ்த்தரங்கம் துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் வேலூர் நாடாளுமன்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மானுக்கு வாழ்த்தரங்கம் 11.06.2009 வியாழக்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத்

                        துபை ஈமான் அமைப்பு இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக்கின் வேலூர் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மானுக்கு வாழ்த்த‌ர‌ங்க‌ம் நிக‌ழ்ச்சியினை 11.06.2009 வியாழ‌க்கிழ‌மை மாலை ச‌ரியாக‌ 9.30 ம‌ணிக்கு தேரா லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் ( குவைத் ப‌ள்ளி ) ந‌டத்த‌ இருக்கிற‌து என‌ பொதுச்செய‌லாள‌ர் ஏ. லியாக்க‌த் அலி தெரிவித்தார்.இவ்வாழ்த்த‌ர‌ங்கம் நிக‌ழ்விற்கு ஈமான் அமைப்பின் த‌லைவ‌ர் அல்ஹாஜ் செய்ய‌து

துபாய் : துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் த‌மிழ‌க‌ க‌ல்வியாள‌ர்க‌ளுக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி 07.02.2012 செவ்வாய்க்கிழ‌மை மாலை க‌ராச்சி த‌ர்பார் உண‌வ‌க‌த்தில் ந‌டைபெற்றது. துவ‌க்க‌மாக‌ ஹ‌மீதுர் ர‌ஹ்மான் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ரும், க‌ல்வி உத‌வித்தொகை வ‌ழ‌ங்கும் குழுவின் த‌லைவ‌ருமான‌ பி.எஸ்.எம். ஹ‌பிபுல்லா த‌லைமை வ‌கித்தார். பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ லியாக்க‌த் அலி வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். துணைப்பொதுச்செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா துவ‌க்க‌வுரை நிக‌ழ்த்தினார். துபாய் ஈமான் அமைப்பின் மீலாத் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ வ‌ருகை புரிந்துள்ள‌

TOP