துபாய் ஈமான் அமைப்பு நடத்திய புனித பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சி துபாய் : துபாய் ஈமான் அமைப்பு புனித பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சியினை ஹிஜ்ரி 1430 ஷ அபான் பிறை 15, 05.08.2009 புதன் மாலை லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) சிறப்புற நடத்தியது மஃரிபு தொழுகைக்குப் பின்னர் நடத்திய முதல் அமர்வில் மூன்று முறை யாசீன் ஓதி துஆ செய்யப்பட்டது. முதலாம் யாசீன் ஸலாமத்தான நீண்ட ஆயுளுக்காகவும், இரண்டாம்

துபாய் : துபாய் இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் ( ஈமான் ) அமைப்பின் சார்பில் லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் 26.07.2010 திங்க‌ட்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் ந‌டைபெற்ற‌து. ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ர் எம்.ஏ. அப்துல் க‌த்தீம் அவ‌ர்க‌ள் த‌லைமை தாங்கினார். க‌ல்விக்குழு உறுப்பின‌ர் கீழை ஹ‌மீதுர் ர‌ஹ்மான் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். காய‌ல் நூஹு சாஹிப் ந‌பி புக‌ழ் பாடினார். க‌ல்விக்குழு செய‌லாள‌ர் ம‌துக்கூர் ஹிதாய‌த்துல்லாஹ் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். காய‌ல் ந‌ஹ்வி இஸ்ஹாக் லெப்பை ஆலிம் ம‌ஹ்ள‌ரி

துபாய் : துபாய் ஈமான் ( இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் ) அமைப்பு புனித‌ ப‌ராஅத் சிற‌ப்பு நிக‌ழ்ச்சியினை 04.07.2012 புத‌ன்கிழ‌மை ம‌ஃரிப் தொழுகைக்குப் பின்ன‌ர் தேரா லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் ( குவைத் ப‌ள்ளி ) ந‌டைபெற‌ இருக்கிற‌து என‌ துணைப் பொதுச்செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா தெரிவித்துள்ளார்.   ம‌ஃரிப் தொழுகைக்குப் பின்ன‌ர் மூன்று முறை யாசின் ஓதி துஆ செய்ய‌ப்ப‌டும். முத‌லாம் யாசின் ஸ‌லாம‌த்தான‌ நீண்ட‌ ஆயுளுக்காக‌வும், இர‌ண்டாம் யாசின் ப‌லா முசீப‌த்

TOP