துபாய் : துபாய் இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் ( ஈமான் ) சார்பில் 17.12.2009 வியாழ‌க்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் குவைத் ப‌ள்ளி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் முஹ‌ர்ர‌ம் சிற‌ப்பு நிக‌ழ்ச்சியினை ந‌ட‌த்திய‌து. துவ‌க்கமாக‌ கீழ‌க்க‌ரை ஹ‌மீதுர் ர‌ஹ்மான் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ர் எம். அப்துல் க‌த்தீம் த‌லைமை தாங்கினார். பொதுச்செய‌லாள‌ர் ஏ.லியாக்க‌த் அலி வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். ஈமான் அமைப்பின் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா துவ‌க்க‌வுரை நிக‌ழ்த்தினார்.

TOP