துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்திய‌ மானுட‌ வ‌ச‌ந்த‌ம் டாக்ட‌ர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது பங்கேற்று இஸ்லாம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். துபாய் ஈமான் அமைப்பு மானுட வசந்தம் நிகழ்ச்சியினை 27.02.2009 வெள்ளிக்கிழமை மாலை இந்திய கன்சுலேட் அரங்கில் நடத்தியது. மானுடவசந்தம் நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் தலைவர் செய்யது எம். ஸலாஹுத்தீன் தலைமை வகித்தார். ஹாபிஸ் முஹம்மது இப்ராஹிம் இறைவசனங்களையும், அதன் தமிழ் மொழியாக்கத்தை ஈமான் விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் வாசித்தார். ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்கள்

TOP