இன்றைய முஸ்லீம்களின் தாழ்ந்த நிலைக்கு காரணம், அவர்களிடம் இருக்க வேண்டிய நற்பண்புகள் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டிருப்பதே. கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய ஒரு ஹதீஸின் கருத்தாகிறது: “நற்குணங்களை முழுமைப் படுத்துவதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்.” அண்ணலாரின் நற்குணங்கள் நிறைந்த அற்புத வாழ்விலிருந்தும் அவர்களின் பாசறையில் பயின்ற சத்திய ஸஹாபாக்களின் வாழ்க்கையிலிருந்தும் பாடங்கள் பயில்வோகமாக. இத்தகைய நற்குணங்களை நமது வாழ்க்கையில் பின்பற்றி இழந்த கண்ணியத்தை மீட்டெடுப்போம். ஈருலக வெற்றிபெருவோம்.

TOP