துபாய் ஈமான் அமைப்பின் மீலாத் சிற‌ப்புச் சொற்பொழிவாள‌ருக்கு உற்சாக‌ வ‌ர‌வேற்பு

துபாய் : துபாய் இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் ( ஈமான் ) அமைப்பின் சார்பில் மீலாத் சிற‌ப்புச் சொற்பொழிவாள‌ர் முனைவ‌ர் அன்வ‌ர் பாதுஷா உல‌விக்கு 01.02.2012 புத‌ன்கிழ‌மை ந‌ண்ப‌க‌ல் துபாய் விமான‌ நிலைய‌த்தில் உற்சாக‌ வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து.

இவ்வ‌ர‌வேற்பு நிக‌ழ்வில் பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ லியாக்க‌த் அலி, துணைப் பொதுச்செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, விழாக்குழு செய‌லாள‌ர்க‌ள் காய‌ல் ய‌ஹ்யா முஹ்யித்தீன், கீழை ஹ‌மீது யாசின், ஊட‌க‌த்துறைச் செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த், அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹ்யித்தீன், க‌லீல் பிலாலி, ம‌ண‌மேல்குடி அம்ஜ‌த் உள்ளிட்டோர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.
[nggallery id=13]

Leave a Reply

TOP