ஜனவரி 4, துபை ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் வினாடி வினா போட்டி

by / Friday, 26 July 2013 / Published in நிகழ்வுகள், மீலாத்

iman-Notice-Oratory-page-001அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் வினாடி வினா போட்டி

 

துபாய் : துபாய் ஈமான் அமைப்பு மீலாத் பெருவிழாவினை முன்னிட்டு வினாடி வினா போட்டியினை 04.01.2013 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 4 மணி முதல் அல் தவார் ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் நடைபெற இருக்கிறது.

 

இப்போட்டிகள் 5 முதல் 12 வயது வரையிலான மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட இருக்கிறது. 5 முதல் 7 வயது வரை ஒரு பிரிவாகவும், 8 முதல் 9 வயது வரை ஒரு பிரிவாகவும்,  10 முதல் 12 வயது வரை ஒரு பிரிவாகவும் நடத்தப்பட இருக்கிறது.

 

நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் 050 355 08 78 / 056 684 71 20 / 050 51 96 433 / 055 41 45 064 / 050 65 89 305 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களது குழந்தைகளின் பெயர், வயது, தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்களோடு முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். info@imandubai.com எனும் மின்னஞ்சலிலும் தங்களது தகவல்களை பதிவு செய்யலாம்.

 

நிகழ்விற்குப் பின்னர் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு www.imandubai.com எனும் இணையத்தளத்தில் விபரம் தெரிந்து கொள்ளலாம்.

போட்டிக்கான வினாக்கள் :

 

 

5 முத‌ல் ‍ 7 வய‌து நிர‌ம்பிய‌ குழ‌ந்தைக‌ளுக்கான‌ வினாடி ‍வினா

 

 

 

1.கேள்வி:ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் பிறந்த‌ ஊர் எது ?

 

2.கேள்வி:ந‌ம்முடைய‌ ந‌பி(ஸ‌ல்)அவ‌ர்க‌ளின் பெற்றோர்க‌ள்  பெய‌ர் என்ன‌ ?

 

3.கேள்வி:ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் பாட்ட‌னார் பெய‌ர் என்ன‌?

 

4.கேள்வி:இஸ்லாத்தின் ஐம்பெரும் க‌ட‌மைக‌ள் எத்த‌னை?

 

5.கேள்வி:ந‌பி(ஸல்) அவ‌ர்க‌ளின் முத‌ன் முத‌லாக‌ பாங்கு கூற‌ அழைத்த‌

 

முத‌ல் ஷஹாபி யார்?

 

6.கேள்வி:ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் பால்குடி தாயார் பெய‌ர் ?

 

7.கேள்வி:   ம‌க்காவிலிருந்து ம‌தீனாவிற்கு  ஹிஜ்ர‌த் சென்ற‌ போது ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளோடு த‌வ்ர் குகையில் உட‌னிருந்த‌ ந‌பி தோழ‌ர் யார்?

 

8.கேள்வி:திரு குர் ஆன் முத‌ன் முத‌லாக‌ இறக்க‌ப்ப‌ட்ட‌ மாத‌ம் எது?
    8 முத‌ல்‍ 9 வய‌து நிர‌ம்பிய‌ குழ‌ந்தைக‌ளுக்கான‌ வினாடி ‍வினா

1.கேள்வி:முகம்ம‌து என்ற பெய‌ருக்கு பொருள் என்ன‌?

 

2.கேள்வி:ந‌பி(ஸல்) அவ‌ர்க‌ளின் ம‌க‌ள் பாத்திமா நாய‌கியின் தாயார் பெய‌ர் என்ன‌?

 

3.கேள்வி:ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் பெய‌ர்க‌ள் எத்த‌னை முறை குர் ஆனில்

 

இட‌ம் பெற்றுள்ளது?

 

5.கேள்வி:ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் அறிவித்த‌ இர‌ண்டாவ‌து புனித‌ ந‌க‌ர‌ம் எது?

 

6.கேள்வி:ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் பெய‌ரை உச்சரித்தால் என்ன‌ சொல்ல‌ வேண்டும்?

 

7.கேள்வி:ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் ந‌ட‌த்திய‌ மூன்று புனித‌ போர்க‌ள் என்னென்ன‌ ??

 

7.கேள்வி:சொர்க்க‌த்தின் அனைத்து வாச‌ல்க‌ள் வ‌ழியாக‌ நுழைப‌வ‌ராக‌ இருக்க‌ வேண்டும் என‌ ந‌பி(ஸல்) அவ‌ர்க‌ளால் துஆ செய்ய‌ப்ப‌ட்ட‌ ‌ ந‌பி தோழ‌ர் யார்?

 

8.கேள்வி:ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளுக்கு அருள‌ப்பட்ட‌ வேத‌த்தின் திருப்பெய‌ர் என்ன‌?

 

9.கேள்வி: ந‌பி(ஸ்ல‌) அவ‌ர்க‌ளுக்கு வ‌ஹி என்னும் அல்லாஹ்வின் தூதை

 

எடுத்து வ‌ந்த‌ வான‌வ‌ர் பெய‌ர் என்ன‌?

 

10.கேள்வி:அல் குர் ஆன் எந்த‌ மாதத்தில் இற‌க்கி அருள‌ப்ப‌டுவ‌து ஆரம்ப‌மான‌து?

 

                    10 முத‌ல் ‍ 12 வய‌து நிர‌ம்பிய‌ குழ‌ந்தைக‌ளுக்கான‌ வினாடி ‍வினா

 

 

 

1.கேள்வி:ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் திருக்குர் ஆனின் தாய் என‌ கூறிய‌ சூரா எது ?

 

 

 

2.கேள்வி:ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளுக்கு ம‌க்காவாசிக‌ள் வைத்த‌ சிற‌ப்பு பெய‌ர்க‌ள் என்ன‌?

 

3.கேள்வி:‍ந‌பி(ஸ‌ல்)அவ‌ர்க‌ளுக்கு எந்த‌ வ‌ய‌தில் ந‌பி ப‌ட்ட‌ம் கிடைத்த‌து ?

 

 

 

4.கேள்வி:ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் பெண் குழ‌ந்தைக‌ளின் பெய‌ர்க‌ள் என்ன‌?

 

 

 

5.கேள்வி:‍ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ளின் கால‌த்திற்கு பிறகு 30 ஆண்டுக‌ள் ஆட்சி

 

செய்த‌ க‌லிபாக்கள் யார்?

 

6.ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் குர் ஆனுடைய‌ இத‌ய‌மாக எந்த‌ சூராவை கூறினார்க‌ள்?

 

7.கேள்வி:முத‌ன் முத‌லில் இற‌ங்கிய‌ சூராவின் பெய‌ர் என்ன‌?
8.கேள்வி:ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் கிழ‌மைக‌ளில் பெருநாளாக‌ கூறிய‌ கிழ‌மை எது ?

 

9.கேள்வி:‍ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் வாழ்நாளில் எத்த‌னை முறை ஹ‌ஜ் செய்தார்க‌ள் ?

 

10.ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் ஹிஜ்ர‌த் செய்து  ம‌தீனா ந‌க‌ருக்குள் வ‌ந்த‌ போது அவ‌ர்க‌ளின் ஒட்ட‌க‌ம் எந்த‌ ச‌ஹாபியின் வீட்டு முன்பு அம‌ர்ந்த‌து?

 

 போட்டியில் ஓதி ம‌ன‌ப்பாட‌ம் செய்து ஒப்பிக்க‌‌ வேண்டிய‌ சூராக்க‌ள்

5வ‌ய‌து முத‌ல்‍ 7 வய‌து வ‌ரை -7 Surah Fatiha, (Al Hamndu) Al Ikhlas ( Kul Allahu Ahad)

 

 

 

8வ‌ய‌து முத‌ல்‍ 9 வய‌து வ‌ரை ‍ An Nas , Al Falaq , Al Kafiroon

 

 

10வ‌ய‌து முத‌ல்‍ 12வய‌து வ‌ரை Al Kauther, Al Quraish, Al Inshirah, Al Qadr, Al Fil

Leave a Reply

TOP