துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்திய‌ பேச்சுப் போட்டியில் முத‌லிட‌ம் பெற்ற பெனாசிர் ஃபாத்திமா

by / Friday, 26 July 2013 / Published in நிகழ்வுகள், மீலாத்
[nggallery id=17]

துபாய் : துபாய் ஈமான் அமைப்பு வ‌ருட‌ந்தோறும் மீலாத்பெருவிழாவினையொட்டி அனைத்து ச‌மூக‌த்தின‌ரும் ப‌ங்கேற்கும் வ‌கையில் ந‌ட‌த்தி வ‌ரும் பேச்சுப் போட்டி 11.01.2013 வெள்ளிக்கிழ‌மை மாலை அல் த‌வார் ஸ்டார் இண்ட‌ர்னேஷ‌ன‌ல் ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌து.

ஈமான் அமைப்பின் பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ லியாக்க‌த் அலி த‌லைமை வ‌கித்தார். அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹ்யித்தீன் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். விழாக்குழு செயலாளர் கீழை ஹமீது யாசின் வரவேற்புரை நிகழ்த்தினார். துணைப் பொதுச்செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா துவ‌க்க‌வுரை நிக‌ழ்த்தினார். அத‌னைத் தொட‌ர்ந்து போட்டியின் விதிமுறைக‌ளை விள‌க்கிக் கூறினார். நிக‌ழ்வின் அறிமுக‌வுரையினை கோட்டாறு சாதிக் வ‌ழ‌ங்கினார்.
சிற‌ப்பு விருந்தின‌ராக‌ வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் அல்ஹாஜ் எம் அப்துல் ர‌ஹ்மான் ப‌ங்கேற்றார். புர‌வ‌ல‌ர் அல்ஹாஜ் ஷேக் தாவூது காக்கா வாழ்த்துரை வ‌ழ‌ங்கினார்.
முத‌ல் ப‌ரிசாக‌ ஈடிஏ அஸ்கான் நிறுவ‌ன‌ம் வ‌ழ‌ங்கிய‌ விமான‌ டிக்க‌ட்டை ஈடிஏ அஸ்கான் நிறுவ‌ன‌மும், இர‌ண்டாவ‌து ப‌ரிசாக‌ அரேபியா ஹொல்டிங்ஸ் நிறுவ‌ன‌ம் வ‌ழ‌ங்கும் க‌ல‌ர் டிவியினை ஜெஸிலா பானுவும், மூன்றாம் ப‌ரிசாக‌ லேண்ட்மார்க் நிறுவ‌ன‌ம் வ‌ழ‌ங்கும் த‌ங்க‌க் காசை ர‌ஸீம் ஆகியோரும் பெற்ற‌ன‌ர்.
அல் ஹ‌ஸீனா நிறுவ‌ன‌ம் வ‌ழ‌ங்கிய ஆறுத‌ல் ப‌ரிசுக‌ளை ஹ‌பிபுல்லா, இஸ்ர‌த் ஃப‌ரிதா, முஹ‌ம்ம‌து இப்ராஹிம், சுபான், ர‌ஃபிக் சுலைமான், மெரிட்கான் முஸ்தபா, ராஜி ராஜேந்திர‌ன் ஆகியோரும், ம‌ஸ்ரிக் இண்ட‌ர்னேஷ‌ன‌ல் வ‌ழ‌ங்கும் ஜெனார்ட் கைக்கடிகார‌த்தினை முஹ‌ம்ம‌து இப்ராஹிம், முஹ‌ம்ம‌து இக்பால், ந‌பிலா ஃபைஜியா, விருதை மு சைய‌து ஹுசைன், ந‌ஸ்ருதீன், முஹ‌ம்ம‌து ஹாஜா க‌மாலுதீன், மோனா முஹ‌ம்ம‌து அன்வ‌ர் ம‌ற்றும் அபுப‌க்க‌ர் சித்தீக் ஆகியோரும் பெற்ற‌ன‌ர்.
போட்டியின் ந‌டுவ‌ர்க‌ளாக‌ அய்மான் அமைப்பின் த‌லைவ‌ர் அதிரை சாகுல் ஹ‌மீது, உணர்வாய் உன்னை த‌ன்னம்பிக்கை நிக‌ழ்ச்சியின் ப‌யிற்சியாள‌ர் த‌ஞ்சை ஜ‌லாலுதீன், உட‌ன்குடி மௌல‌வி ஹாபிஸ் அப்ஸ‌லுல் உல‌மா குத்புதீன் ஆலிம் ச‌த‌க்கி ஆகியோர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.
ஈமான் அமைப்பின் விழாக்குழு இணைச் செயலாளர் அடமங்குடி அப்துல் ரஹ்மான் இறையருட் கீதம் பாடினார்.
ம‌க்க‌ள் தொட‌ர்பு ம‌ற்றும் ஊட‌க‌த்துறை செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த் ந‌ன்றி கூறினார். பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் முஹைதீன், மதுக்கூர் ஹிதாயத்துல்லா, ஃபைஜுர் ரஹ்மான், சாதிக் பாட்சா, வி களத்தூர் ஷாகுல் ஹமீது, வி களத்தூர் ஷர்புதீன், முபாரக் அலி, சலாஹுதீன், மணமேல்குடி அம்ஜத்கான், தமீம் அன்சாரி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

பெருவிழாவினையொட்டி அனைத்து ச‌மூக‌த்தின‌ரும் ப‌ங்கேற்கும் வ‌கையில் ந‌ட‌த்தி வ‌ரும் பேச்சுப் போட்டி 11.01.2013 வெள்ளிக்கிழ‌மை மாலை அல் த‌வார் ஸ்டார் இண்ட‌ர்னேஷ‌ன‌ல் ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌து.

Leave a Reply

TOP