துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்தும் இஸ்லாமிய‌ சிற‌ப்பு ஒலி ஒளி காட்சி தொகுப்பு

துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்தும் இஸ்லாமிய‌ சிற‌ப்பு ஒலி ஒளி காட்சி தொகுப்பு

உங்க‌ள் வாழ்வில் நீங்க‌ள் உய‌ர்நிலை அடைய‌ வேண்டுமா ?

குடும்ப வாழ்வு உங்க‌ளுக்குத் த‌குந்த‌தாக‌ அமைந்த‌தா ?

உன்ன‌த‌மான‌ உற‌வுக‌ள் உண்மையாக‌ நீடித்த‌ன‌வா ?

இஸ்லாமிய‌ ஆய்வு வெளிச்ச‌த்தில் உங்க‌ள் உண‌ர்வுக‌ள் புதுப்பிக்க‌ப்ப‌ட‌ட்டும்.

துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்தும் இஸ்லாமிய‌ சிற‌ப்பு ஒலி ஒளி காட்சி தொகுப்பு ஹிஜிரி 1430, ஸப‌ர் பிறை 4 ( 30.01.2009 ) வெள்ளிக்கிழ‌மை மாலை அஸ‌ர் தொழுகைக்குப் பின்ன‌ர் துபாய் அல் ந‌ஹ்தா ப‌குதியில் உள்ள‌ சென்ட்ர‌ல் ப‌ள்ளியில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

ம‌னித‌ வ‌ள‌ மேம்பாட்டுக்கு உத‌விடும் இச்சிற‌ப்பு நிக‌ழ்ச்சியினை த‌ஞ்சை ஜ‌லாலுதீன் தொகுத்து வ‌ழ‌ங்க‌ இருக்கிறார். மேலும் சிங்க‌ப்பூர் பெரோஸ் கான் குடும்ப‌ உற‌வின் அவ‌சிய‌ம் குறித்த‌ உரையினை வ‌ழ‌ங்க‌ இருக்கிறார்.

இந்நிக‌ழ்ச்சியில் குடும்ப‌த்தின‌ருட‌ன் ப‌ங்கேற்க‌லாம்.
ந‌ப‌ர் ஒன்றுக்கு க‌ட்ட‌ண‌ம் திர்ஹ‌ம் 20
இர‌வு உண‌வு ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

இப்ப‌யிற்சியில் ப‌ங்கேற்க‌ விரும்புவோர் த‌ங்க‌ள‌து வ‌ருகையினை 050 58 53 888 / 050 2533712 / 050 7752737 / 050 51 96 433 ஆகிய‌ எண்க‌ளில் முன்ப‌திவு செய்ய‌லாம்.

www.imandubai.org
www.indianmuslimassociation.blogspot.com

Leave a Reply

TOP