ஆசியாநெட் தொலைக்காட்சியில் துபாய் ஈமான் இஃப்தார் நிக‌ழ்ச்சி

துபாய் : ஆசியாநெட் தொலைக்காட்சியில் துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார்நிக‌ழ்ச்சிக‌ள் கீழ்க்க‌ண்ட‌ நேர‌ங்க‌ளில் ஒளிப‌ர‌ப்ப‌ட‌ இருக்கின்ற‌ன‌. மேலும் இந்திய‌ க‌ன்ச‌ல் ஜெனர‌ல் திருமிகு. ச‌ஞ்சீவ் வ‌ர்மா லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் ( குவைத் ப‌ள்ளி ) ப‌ங்கேற்ற‌ நிக‌ழ்வும் இதில் இட‌ம்பெறும்.

ஆசியாநெட் மிடில் ஈஸ்ட் :

25.08.2010 புத‌ன்      : அதிகாலை 2.30 ம‌ணி
26.08.2010 வியாழ‌ன்  : காலை 8.00 ம‌ணி ம‌ற்றும் மாலை 6.00 ம‌ணி
27.08.2010 வெள்ளி   : அதிகாலை 01.00 ம‌ணி

ஆசியாநெட் நியூஸ்

26.08.2010 வியாழ‌ன்    : மாலை 4.00 ம‌ணி
27.08.2010 வெள்ளி     : ந‌ண்ப‌க‌ல் 12.00 ம‌ணி

( மேற்க‌ண்ட‌ நேர‌ங்க‌ள் அனைத்தும் அமீர‌க‌ நேர‌ப்ப‌டி நிக‌ழ்ச்சிக‌ள் ஒளிப‌ர‌ப்பாகின்ற‌ன‌ )

Leave a Reply

TOP