சூப்ப‌ர் 94.7 எஃப்.எம். ல் ஈமான் பொதுச்செய‌லாள‌ரின் பேட்டி

by / Sunday, 28 July 2013 / Published in ஊடகங்களில், வானொலி

துபாயிலிருந்து ஒலிப‌ர‌ப்பாகி வ‌ரும் சூப்ப‌ர் 94.7 எஃப்.எம். ல் ஈமான் பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ. லியாக்க‌த் அலியின் பேட்டி ந‌வ‌ம்ப‌ர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழ‌மை முத‌ல் ந‌வ‌ம்ப‌ர் 22 ஆம் தேதி வியாழ‌க்கிழ‌மை வ‌ரை இர‌வு 10 ம‌ணி முத‌ல் 12 ம‌ணிக்குள் ஒலிப‌ர‌ப்பாகி வ‌ரும் க‌த‌வு எனும் த‌லைப்பிலான‌ பூகைன் வில்லா நிக‌ழ்ச்சியில் கேட்க‌லாம். இந்நிக‌ழ்ச்சியினைக் கேட்டு த‌ங்க‌ள‌து க‌ருத்துக்க‌ளை info@imandubai.com எனும் மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரிக்கு த‌ங்க‌ள‌து க‌ருத்துக்க‌ளைப் ப‌திவு செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

Leave a Reply

TOP