மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காலமானார்!

by / Thursday, 01 August 2013 / Published in வஃபாத்து

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ (மஸ்தான் ஹஸ்ரத்) – இன்று நள்ளிரவு 02.00 மணியவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.
துபை ஈமான் அமைப்பின் மீலாது விழா சிறப்புச் சொற்பொழிவாளராக இரண்டு முறை பங்கேற்ற்வர் அல்ஹாஜ் கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத்.
அன்னாரது மறைவுக்கு ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி மற்றும் நிர்வாகிகள் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
அன்னாரது மஃபிரத்துக்காக அனைவரும் துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஈமான்
www.imandubai.com
ஈமாண்டைம்ஸ்

 

 

Leave a Reply

TOP