மே 5, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் இல்ல மணவிழா

by / Thursday, 01 August 2013 / Published in வாழ்த்துரை

.9

அஸ்ஸலாமு அலைக்கும்

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்களில் ஒருவருமான எம். அப்துல் ரஹ்மான் அவர்களின் இல்ல மணவிழா அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிப்பதுடன், மணமக்கள் ஹக்கில் துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஈமான்

From: abdul rahman <rahmanexec@yahoo.com>

Assalaamu Alaikum Warahmathullah …

My daughter’s Wedding Ceremony is scheduled to be held on 5th May 2013 at my home town Muthupet,  Insha Allah and Wedding Reception on 10th May 2013.
Your esteemed presence along with family is solicited.
You are not just Invited but you are most Expected.
Please find the attachment of Wedding Invitation.
Thanks.
Abdul Rahman M.P.,
Tel: +91 94421 78655
.8

Leave a Reply

TOP