துபை ஈமான் துணைப் பொதுச்செயலாளர் மாமியார் வஃபாத்து

by / Thursday, 01 August 2013 / Published in வஃபாத்து

துபை ஈமான் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா அவர்களின் மாமியார் ஜனாபா கதீஜா பீவி ( வயது 76 )  இன்று 04.07.2013 வியாழக்கிழமை மதியம் 12.45 மணிக்கு உடல் நலக் குறைவால் கும்பகோணத்தில் வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 05.07.2013 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு கும்பகோணத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்பு எண் : 050 467 43 99 /  055 7699 068 / 801 24 59 459

IMAN Joint General Secretary A Mohamed Thaha’s mother in law passed away today at Kumbakonam

Leave a Reply

TOP