டிசம்பர் 2, துபையில் ஈமான் 38 ஆம் ஆண்டு விழா

அமீரக 42 வது தேசிய தின விழா
மற்றும்
ஈமான் 38 ஆம் ஆண்டு விழா
நாள் : 02.12.2013 திங்கட்கிழமை காலை சரியாக 9.30 மணி
இடம் : பட்ஸ் பப்ளிக் ஸ்கூல், அல் முஹைஸ்னாஹ் 1, துபை

அன்புடையீர்

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
ஈமான் சங்கத்தின் 38 ஆம் ஆண்டு துவக்க விழா அமீரகத்தின் 42 வது தேசிய தினத்தன்று நடைபெற இருக்கிறது. அதுசமயம் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு, சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன. எனவே அனைவரும் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
குறிப்பு
அனைவருக்கும் மதிய உணவு, தேநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேய்ரா மீன் மார்க்கெட் அருகிலுள்ள சுற்றுலா பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்தும், அஸ்கான் டி பிளாக்கில் இருந்தும் காலை 8.30 மணிக்கு பேருந்து புறப்படும்.
முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

முன் ப‌திவு செய்யும் இட‌ங்க‌ள்

துபாய் :
தேரா / தமிழ் பஜார் : வி.களத்தூர் ஷர்புதீன் : 055 263 91 74டி பிளாக் : திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹ்யித்தீன் : 055 800 79 09

சோனாப்பூர் : சென்னை தமீம் அன்சாரி 050 2841 878

ஷார்ஜா : தேவ‌கோட்டை அப்துல் ர‌சாக் : 055 41 45 068

அஜ்மான் : ம‌துக்கூர் ஹிதாய‌த்துல்லாஹ் : 050 77 52 737
ம‌ற்றும்
முதுவை ஹிதாய‌த் : 050 51 96 433

கீழை ஹ‌மீது யாசின் : 050 475 30 52

Leave a Reply

TOP