துபை ஈமான் அமைப்பின் 37 ஆம் ஆண்டு விழா

 DSC_0550-1-300x199 துவக்கமாக ஈமான் அலுவலக மேலாளர் திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன்     இறைவசனங்களை ஓதினார். துணைத்தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா     தலைமை வகித்தார்.
 பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
   சிறப்பு விருந்தினராக சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் கலந்து கொண்டு வாழ்த்துப்பா           பாடினார். ஈமான் அமைப்பின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
              ஈமான் அமைப்பின் புரவலர்கள் ஆலியா முஹம்மது டிரேடிங்க் நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் ஷேக் தாவூது, அரேபியன் ஹோல்டிங் குழும பொது மேலாளர் ரவூஃப் அலி DSC_0035-1-300x199ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
              மேலும் அதிர்ஷப் பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்வினை துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா தொகுத்து வழங்கினார்.
              நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்விற்கான              அணுசரனையினை ஈடிஏ அஸ்கான் குரூப், அரேபியா ஹோல்டிங்ஸ், ஆலியா முஹம்மது டிரேடிங், நூர் முஹம்மது அன் சன்ஸ், பாய்ண்ட் காலிமர் ஸ்கூல், அப்கிரேட் டயர்ஸ், ஆர்பிட் எக்ஸ்பிரஸ், பிளாக் துலிப் பிளவர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வழங்கியிருந்தன.
        DSC_0035-1-300x199 விழாவிற்கான ஏற்பாடுகளை முதுவை ஹிதாயத், ஹமீது யாசின், ஜமால் முஹ்யித்தீன், காதர், ஃபைஜுர், மைதீன், இலியாஸ், சாகுல் ஹமீது, சாதிக், பஷீர், அப்துல் ரசாக், சர்புதீன், ஜாஹிர், கியாதுதீன், நிஜாம் அக்பர் மற்றும் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்

 

 

 

 

DSC_0487-1-300x199

 

 

 

 

 

 

 

 

DSC_0718-1-300x199

 

 

 

 

 

 

 

 

DSC_0814-1-300x199

 

 

 

 

 

 

 

DSC_0818-1-300x199

 

 

 

 

 

 

 

 

 

DSC_0843-1-300x199

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

TOP