ஈமான் அமைப்பின் 37 ஆம் ஆண்டு விழா

by / Tuesday, 16 July 2013 / Published in ஆண்டு விழா, நிகழ்வுகள்

 

UAE-41st-NationalDay-1-1-212x300அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
ஈமான் அமைப்பின் 37 ஆம் ஆண்டு விழா இன்ஷா அல்லாஹ் 02.12.2012
ஞாயிற்றுக்கிழமை அமீரகத்தின் 41 ஆவது தேசிய தினத்தன்று ஷார்ஜா ரயான் ஸ்டார் இண்டர்னேஷன் ஸ்கூலில் நடைபெற இருக்கிறது.
முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே உணவு மற்றும் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.
28.11.2012 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

முன்பதிவு செய்யாமல் வருகை தந்து ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.

 

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கஇருப்பதாக பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.

 

 

 

பேருந்துகள் தேரா சுற்றுலா பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்தும், அஸ்கான் டி பிளாக்கில் இருந்தும் காலை 8.00 மணிக்கு புறப்படும்.
விழா சிறப்புடன் நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதுவை ஹிதாயத்
ஈமான்
056 684 71 20 / 050 51 96 433
imantimes@gmail.com

 

 

 

 

 

முன் ப‌திவு செய்யும் இட‌ங்க‌ள்

 

துபாய் :

 

தேரா / தமிழ் பஜார்     : வி. க‌ள‌த்தூர் சாகுல் ஹ‌மீது : 050 883 48 49

 

 

 

டி பிளாக்                       : காய‌ல் ஈஸா : 055 40 63 711

 

அல் கூஸ்                     : திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹ்யித்தீன் : 050 355 08 78 / 055 800 79 09

 

 

 

சோனாப்பூர்         : சென்னை தமீம் அன்சாரி 050 2841 878

 

 

 

அஜ்மான்                      : ம‌துக்கூர் ஹிதாய‌த்துல்லாஹ் : 050 77 52 737
ம‌ற்றும்
முதுவை ஹிதாய‌த் : 056 684 71 20 / 050 51 96 433

 

கீழை ஹ‌மீது யாசின் : 050 475 30 52

 

 

 

www.imandubai.com

 

 

 

 

 

குறிப்பு :

 

 

 

இந்நிகழ்வில் Volunteer ஆக பணியாற்ற விரும்புவோர் 056 684 71 20 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

 

 

அனுமதிச் சீட்டுகள் 08.11.2012 முதல் வழங்கப்படும்.

Leave a Reply

TOP