ஈமான் அமைப்பின் 36 ஆம் ஆண்டு விழா

by / Tuesday, 16 July 2013 / Published in ஆண்டு விழா, நிகழ்வுகள்

 

A11-212x300

A2-212x300

 

 

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

ஈமான் அமைப்பின் 36 ஆம் ஆண்டு விழா இன்ஷா அல்லாஹ் 02.12.2011
வெள்ளிக்கிழமை அமீரகத்தின் 40 ஆவது தேசிய தினத்தன்று முஷ்ரிஃப் பூங்காவில் நடைபெற இருக்கிறது.
முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே உணவு மற்றும் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.
28.11.2011 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முன்பதிவு செய்யாமல் வருகை தந்து ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருப்பதாக பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.

பேருந்துகள் தேரா சுற்றுலா பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்தும், அஸ்கான் டி பிளாக்கில் இருந்தும் காலை 8.30 மணிக்கு புறப்படும்.
விழா சிறப்புடன் நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

TOP