முனவ்வரா மகளிர் அறநிலையம் — மதுரை

by / Thursday, 25 July 2013 / Published in கட்டுரைகள், கல்வி

முனவ்வரா மகளிர் அறநிலையம்

மூன்றுமாவடி
(சர்வேயர் காலனி பஸ் ஸடாப் )
மதுரை 625 007
அலைபேசி :
98 941 31075
95 977 25934
மதுரை மாநகரில் இறையருளால் 43 ஆண்டுகளாக அநாதை, ஏழை முஸ்லிம் பெண் குழந்தைகளுக்கு ‘ஆலிமா’ பட்டப்படிப்புடன் மார்க்கக் கல்வி, அரசு சமச்சீர் கல்வி,  தையல் பயிற்சி, குர்ஆன் ஷரீப் கிதாபுகள். பள்ளிப் புத்தகங்கள், சீருடைகள், மருத்துவ உதவி, மூன்று வேளை உணவு, தங்குமிடம் யாவும் முற்றிலும் இலவசமாக வழங்கி ( அல்லாஹுத்தஆலாவிடம் மேலான நன்மையைக் கருதி) சிறப்பாக நடைபெற்று வருகின்றது.   அல்ஹம்துலில்லாஹ் !
தற்போது நடப்புக் கல்வி ஆண்டு ’புது சேர்க்கை’ நடைபெறுவதால், விருப்பமுள்ள தகுதி வாய்ந்த மாணவிகள் தக்க பொறுப்பாளரிடம் தம் பகுதி மஹல்லா முஸ்லிம் ஜமாஅத்தின் சான்றுக் கடிதத்துடன் உடனே நேரில் வந்து இந்நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் விழைகிறோம்.
வஸ்ஸலாம்
இப்படிக்கு
நிர்வாகக் குழுவினர்

Leave a Reply

TOP